சொன்னபடியே படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்... அதிர்ச்சியில் சர்கார் படக்குழு!

கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் நோக்கில் 3வது முறையாக தளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துள்ளார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இன்று உலகம் முழுவதும் வெளியாகி ஆகா, ஓகோ என விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், சொன்னபடியே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் படத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்த செயலுக்கு இயக்குநர் கௌதமன், தயாரிப்பாளர் கசாலி உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்களும், நடிகர்களும் கண்டனகுரல் எழுப்பி வருகின்றனர். அரசு இந்த விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முன்னதாக சர்கார் படத்தின் 5 பாடல்களும் முறையாக வெளியாவதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸில் வெளியாகிய நிலையில் படத்தையும் சொன்னபடியே வெளியிட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds