Mathivanan | Jan 24, 2019, 13:01 PM IST
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை படுகொலை செய்யும் சதித் திட்டத்தில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவுக்கு தொடர்புள்ளதா? என்பது குறித்து அந்நாட்டு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர். Read More
Mathivanan | Jan 23, 2019, 19:41 PM IST
வரும் 25-ந் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . Read More
Mathivanan | Jan 23, 2019, 17:55 PM IST
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் முகமாக திகழ்ந்து வரும் காமராஜர் தற்போது அடியோடு புறக்கணிக்கப்படுவது அக்கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. Read More
Mathivanan | Jan 23, 2019, 16:17 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் கோஷ்டி பூசல் ஒருநாளும் ஓய்ந்துவிடாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. தற்போது திருநாவுக்கரசருக்கு எதிராக புகார் தெரிவிக்க டெல்லியில் முகாமிட்டிருக்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். Read More
Mathivanan | Jan 23, 2019, 15:52 PM IST
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியை எதிர்க்கும் அதிமுக அமைச்சர்கள், எம்.பிக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க திட்டமிட்டிருக்கிறதாம் டெல்லி மேலிடம். Read More
Mathivanan | Jan 23, 2019, 15:34 PM IST
நேப்பியரில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. Read More
Mathivanan | Jan 23, 2019, 15:20 PM IST
ஜெயலலிதாவை குற்றவாளி என குறிப்பிடக் கூடாது என அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை கூறியுள்ளார். Read More
Mathivanan | Jan 23, 2019, 13:46 PM IST
கோவை ரயில் நிலையம் அருகில் இயங்கி வருகிறது அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு நேற்று தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. Read More
Mathivanan | Jan 23, 2019, 12:21 PM IST
மக்களவைத் தேர்தலுக்கான பாமகவின் கூட்டணிகுறித்து ஊடகங்கள் கற்பனை குதிரையில் சவாரி செய்து உண்மையற்ற செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். Read More
Mathivanan | Jan 23, 2019, 12:17 PM IST
தினகரனோடு உறவாடும் ஜி.கே.வாசன். திமுக பக்கம் காங்கிரஸ் இருப்பதால் அந்த அணிக்குள் செல்வதற்கு தயங்கி வருகிறார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன். Read More