Recent News

டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

ஆண்டவர் தினம். பிக்பாஸ் நிகழ்ச்சியால் என்ன நன்மை நடந்து விடப் போகிறது என்ற கேள்விக்கு விடையாக வெள்ளிக்கிழமை நிகழ்வுகளை பார்க்கும்படி கேட்டுக் கொண்டார். Read More

Jan 10, 2021, 15:12 PM IST

தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93

டிக்கட் டூ பைனல் டாஸ்க் தொடர்கிறது... 3 வது டாஸ்க்காக முதுகில் ஒட்டிய ஸ்டிக்கரை காப்பாற்றிக் கொள்ளும் அதே நேரத்தில் அடுத்தவரிடம் இருந்து பறிக்க வேண்டும்.இந்த டாஸ்க் ஆரம்பித்தவுடன் ஆள் ஆளுக்கு ஒரு மூலையில் போய் நின்று விட்டார்கள். பாயிண்ஸ் டேபிளில் ரியோ டாப்பில் இருப்பதால் அவரை முதலில் டார்கெட் செய்தார் பாலா. Read More

Jan 6, 2021, 16:47 PM IST

கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

நாமினேஷன் தினம். அதற்கு முன் ஆரியிடம் மீண்டும் விளக்கம் கேட்கிறார் பாலா. நான் முன்பே சொன்னது தான் ஆரியை உக்கார வைத்து பாயிந்டாக பேசினால் அவரை எளிதாக மடக்கலாம். ஆனால் அவரின் உரையை கேட்க அழதயாராக இருக்க வேண்டும். Read More

Jan 5, 2021, 12:47 PM IST

ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

எவிக்‌ஷன் தினம். இன்னிக்கும் காதி கோட் போட்டுட்டு வந்தார் ஆண்டவர். இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு, அந்த அழுத்தத்தை வீட்டுக்குள்ள இருக்கறவங்க தாங்குவாங்களானு பார்ப்போம்னு சொல்லிட்டே அகம் டிவி வழியே அகத்திற்குள். Read More

Jan 4, 2021, 13:00 PM IST

ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

ஆண்டவர் தினம். புத்தாண்டு வாழ்த்துக்களோடு வருகை புரிந்தார். பிண்ணனியில் இள்மை இதோ இதோ ஆரம்ப இசையுடன். அதற்கு கமலே நடந்து வந்தது புதுமையாக இருந்தது. சென்ற வருடத்தை பற்றியும், புதிய வருடத்தை பற்றியும் நம்பிக்கை அளித்து பேசினார். Read More

Jan 3, 2021, 12:53 PM IST

ஆரி-பாலா ஆர்கியுமெண்ட் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 89

இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் வெற்றிகரமா முடிஞ்சதா பிக்பாஸ் அறிவிக்கறார். கூடவே இந்த வாரத்துக்கான வொர்ஸ்ட் பர்பாமரை தேர்ந்தெடுக்கச் சொல்லிட்டாரு. இந்த வாரம் வேண்டாமே பிக்பாஸ்னு சொல்லிட்டு இருக்கும் போதே கேப்டன் ஆரி முதல் ஆளா நாமினேட் செய்ய வந்தாரு. அவர் எழுந்து போகும் போதே இப்ப என்னைத் தான் குத்தப் போறார், பாரு னு ஆஜித் கிட்ட சொல்றாரு பாலா. Read More

Jan 2, 2021, 19:08 PM IST

ஆரி மனைவி,மகள் வருகை.. தொடரும் பிரீஸ் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

குத்து டான்சர் பாடலுடன் துவங்கியது நாள். மார்னிங் டாஸ்க், காத்துல காத்தாடி விடனும். காத்தாடியை காத்துல தானே விடனும். Read More

Jan 1, 2021, 18:07 PM IST

தொடரும் ப்ரீஸ் டாஸ்க்,ஷாக் ஆன ரம்யா,ரியோ மற்றும் சோம் உரையாடல் - நேற்று என்ன நடந்தது? பிக் பாஸ் நாள் 87

ப்ரீஸ் டாஸ்க் தொடர்கிறது. காலைல இருந்து பிக்பாஸ் ஜாலியா விளையாடிட்டு இருந்தார். பாலா பொங்கல் சாப்பிடும் போது ப்ரீஸ் சொல்ல, அப்ப ரொம்ப கிட்ட வந்த ஆரிக்கும் ப்ரீஸ் சொன்னாரு. ரெண்டு பேரையும் வச்சு கிச்சன்ல இருந்து ரம்யா அடிச்ச கமெண்ட் அல்டிமேட். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஜாலியா இருந்தது. Read More

Dec 31, 2020, 12:17 PM IST

ஃப்ரீஸ் டாஸ்க்,ஷிவானியின் அம்மா வருகை - பிக் பாஸ் நாள் 86

இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்க் கொடுப்பாங்கனு பார்த்தா, அதுக்கு பதிலா ப்ரீஸ் டாஸ்க் கொடுத்து, சொந்தங்கள எல்லாம் வரப்போறாங்க. ஓக்கே ஒரு நல்ல செண்டிமெண்ட் ட்ராமா, அழுகாச்சி காவியத்துக்கு மனசை தயார் படுத்திகிட்டு ரெடியானேன். ஆனா முதல்ல வந்ததே ஒரு ஆக்‌ஷன் ப்ளாக். Read More

Dec 30, 2020, 16:33 PM IST

பொறணி பேசும் ஹவுஸ்மேட்ஸ் ,ரம்யாவின் சந்தேகம் - பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 85

சக்கரவல்லியே பாடலுடன் துவங்கியது நாள். திங்கள் ஆனாலே நாமினேஷன் பீவர் தான். இந்த வாரமும் ஓபன் நாமினேஷன் தான்.இந்த வார நாமினேஷன் ஆனவர்கள் ரம்யா, சோம், ஆஜித், ஷிவானி, கேப்பி. சமைக்கறதுக்கு ரம்யா மட்டும் தான் இருக்காங்கனு தெரிஞ்சும் ரம்யாவை நாமினேட் செய்யறாங்க. Read More

Dec 29, 2020, 17:14 PM IST