தமிழுக்கு வருகிறார் சன்னி லியோன்

ஹிந்தி  நடிகை சன்னி லியோன் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர்.

தமிழில் ‘வடகறி’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சன்னிலியோன் தற்போது தென்னிந்திய படம் ஒன்றில்  நாயகியாகவே நடிக்க இருக்கிறார்.

‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்', ‘சவுகார்பேட்டை' உள்ளிட்ட படங்களை இயக்கிய வடிவுடையான் அடுத்ததாக இயக்கவிருக்கும் வரலாற்று படத்தில் சன்னி லியோன் நடிக்கிறார்.

தெலுங்கில் உருவாகும் இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்படுகிறது.

You'r reading தமிழுக்கு வருகிறார் சன்னி லியோன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜெ.தீபாவின் வேட்புமனு நிராகரிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்