இன்றைய தங்கத்தின் விலை 05-10-2020

todays gold rate 05-10-2020

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் வளர்ச்சியினால் உயரத்தொடங்கியது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைதன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை குறைய தொடங்கியுள்ளது . நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4850 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையில் ஒரு கிராம் ரூ.42 விலை குறைந்து, ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 4842 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் -4842
8 கிராம் ( 1 சவரன் ) - 38416

தூய தங்கத்தின் விலையும் இந்த வாரம் குறைய தொடங்கியுள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.5093 க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.51 குறைந்து, கிராமானது ரூ‌.5042 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5042
8 கிராம் - 40336


வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 60 பைசா விலை குறைந்து, கிராம் 64.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 64100 க்கு விற்பனையாகிறது.

You'r reading இன்றைய தங்கத்தின் விலை 05-10-2020 Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தொடர்ந்து மோசமான ஆட்டம் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன் பதவிக்கு சிக்கல்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்