இன்றைய தங்கத்தின் விலை 09-10-2020

Todays gold news 09-10-2020

இந்த வாரத்தின் தொடக்கம் முதலே பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தினால் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே இருந்தது. ஆனால் வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தையின் உயர்வினால் ஆபரணத்தங்கத்தின் மதிப்பு உயரத்தொடங்கியுள்ளது. இதனால் தங்க முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4810க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூ.32 விலை உயர்ந்து, ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 4832க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் -4832
8 கிராம் ( 1 சவரன் ) - 38736

தூய தங்கத்தின் விலையும் இந்த வாரம் ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.5051க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.32 உயர்ந்து, கிராமானது ரூ‌.5083க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5083
8 கிராம் - 40664

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 10 பைசா விலை குறைந்து, கிராம் 64.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 64300 க்கு விற்பனையாகிறது.

You'r reading இன்றைய தங்கத்தின் விலை 09-10-2020 Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பங்குதாரர்களுக்கு ரூ.16,000 கோடி மூலதனத்தை திருப்பித் தர டிசிஎஸ் முடிவு...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்