இன்றைய தங்கத்தின் விலை 14-10-2020

Todays gold Rate 14-10-2020

பங்குச்சந்தையின் இந்த வாரத்தின் முதல் நாளில் இருந்து இறக்கத்துடன் தொடங்கி ஏற்றத்தில் முடிவடைகிறது. நேற்றும் சந்தை விலை ஏற்றத்துடனே முடிந்தது. அதே போல் இன்றும் தங்கத்தின் விலை குறைய தொடங்கி உள்ளது. இது முதலீட்டாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடன் தவணை மீதான வட்டிக்கு வட்டி வழக்கு, அமெரிக்க அதிபர் தேர்தல் போன்ற புற காரணிகளால் தங்கத்தில் விலையில் மாறுதல் ஏற்பட்டுள்ளதாக வரத்தகத்தினர் கூறுகின்றனர். எனவே ஆபரணத்தங்கத்தின் மதிப்பு நேற்று ஒரு கிராம் விலை ரூ.4885 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூ.47 விலை குறைந்துள்ளது, எனவே ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 4838 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் -4838
8 கிராம் ( 1 சவரன் ) - 38704

தூய தங்கத்தின் விலையும் இந்த வாரம் ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.5129 க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.47 குறைந்து, கிராமானது ரூ‌.5082 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5082
8 கிராம் - 40656

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 90 பைசா விலை குறைந்து, கிராம் 64.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 64600 க்கு விற்பனையாகிறது.

You'r reading இன்றைய தங்கத்தின் விலை 14-10-2020 Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் தாமதம் ஆவது ஏன்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்