மத்திய அரசின் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறையில் பட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

job vaccancy in department of animal husbandry and dairy

மத்திய அரசின் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறையில் பட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசின் கீழ் இயங்கும் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறையில் உதவி இயக்குநர் மற்றும் உதவி பேராசிரியருக்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Assistant Director, Assistant Professor & Fodder Agronomist

வயது: 45 வரை இருக்கலாம்

தகுதி: மத்திய / மாநில அரசு துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிக்கும் வேட்பாளர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதியம்: ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை.

விண்ணப்பிக்கும் முறை: 17.12.2020 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

மேலும் அறிந்து கொள்ள துறையின் இணையதளத்தில் இருந்து அறிந்து கொள்ளவும்.

https://dahd.nic.in/notices/recruitment/advertisement-for-recruitment

https://tamil.thesubeditor.com/media/2020/10/3_updated_1_updated_17-23.pdf

You'r reading மத்திய அரசின் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறையில் பட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காதல் சந்தியாவுடன் நடித்த காட்சிகள் ஆபாச இணையதளங்களில் வெளியீடு நடிகை வேதனை.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்