இன்றைய தங்கத்தின் விலை 25-10-2020!

Todays gold rate 25-10-2020

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லா தன்மையால் ஏற்ற இறக்கத்துடன் முடிந்தது. ஆனால் கடந்த வாரம் முதலே தங்கத்தின் விலை இறக்கதுதுடனே இருந்தது. இந்நிலையில் இந்த வாரத்தின் இறுதியில். தங்கத்தின் விலை எதிர்பார்க்கப்பட்டதை விட குறைய தொடங்கியது. விடுமுறை நாளான இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4722 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் -4722
8 கிராம் ( 1 சவரன் ) - 37776

தூய தங்கத்தின் விலையும் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5100 க்கு விற்பனையானது. எனவே இன்றைய தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் கிராமானது ரூபாய் 5100 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5100
8 கிராம் - 40800

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது இன்றைய விலையில் மாற்றமில்லாமல் , கிராம் 67 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 67000 க்கு விற்பனையாகிறது.

You'r reading இன்றைய தங்கத்தின் விலை 25-10-2020! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசபடுத்தும் பஞ்சாப்! நழுவவிட்ட ஹைதராபாத்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்