விஸ்வாசம்.. செந்தில் - ராஜலக்ஷ்மியின் அசத்தல் குரலில் டங்கா.. டங்கா.. (மேக்கிங் வீடியோ)

Danga Danga song making video from Viswasam here

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள டங்கா டங்கா பாடல் உருவான வீடியோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படம் வெளியாகி 20 நாட்களுக்கும் மேலான நிலையில் அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் ஆக ஓடிக்கொண்டிருக்கிறது விஸ்வாசம். 

வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட். குறிப்பாக அடிச்சி தூக்கு, வானே வானே, டங்கா டங்கா ஆகிய பாடல்கள் யூடியூப்பில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், செந்தில் - ராஜலக்ஷ்மியின் அசத்தல் குரலில் 'டங்கா டங்கா' பாடலின் மேக்கிங் வீடியோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது..

You'r reading விஸ்வாசம்.. செந்தில் - ராஜலக்ஷ்மியின் அசத்தல் குரலில் டங்கா.. டங்கா.. (மேக்கிங் வீடியோ) Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் - ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்