குறளரசன் - நபீலா ஆர் அகமத்துவின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்!

simbu brother kuralarasan wedding photo

டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசனுக்கும், நபீலா ஆர் அகமத்துக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமனம் நடந்தது. குறளரசனின் திருமண வரவேற்பு , சென்னையில் மிக எளிமையாக நடைபெற்றது. இதில் திரைத்துறை பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

You'r reading குறளரசன் - நபீலா ஆர் அகமத்துவின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஜய் சங்கர் உலகக்கோப்பையில் ஏன் அவசியம்... கங்குலி பகிர்ந்த `நச்' அட்வைஸ்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்