Recent News

yogi-babu-became-leading-actor-in-Tamil-cinema

‘19 படங்கள் கைவசம்' தமிழ் சினிமாவில் யோகிபாபு அசூர வளர்ச்சி!

கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்து விட்டார் யோகிபாபு.

May 4, 2019, 00:00 AM IST

agni-nakshatram-started-today-people-product

அடுத்த 26 நாட்களுக்கு ‘உஷாரா’ இருங்க.....! –தொடங்கியது கத்திரி வெயில்

தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. 

May 4, 2019, 00:00 AM IST

will tn political party members gets solution for water scarcity

தாகம் தீர்க்க இதை செய்வார்களா அவர்கள்? –சாமானியனின் குரல்

கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பிற மாவடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலை தூக்கி உள்ளது. சென்னையில், பல இடங்களில் காலை நான்கு மணிக்கே காலிக் குடங்களுடன் மக்கள் தண்ணீர்க்காக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இராமநாதபுரம் உள்ளிட்ட  மாவட்டங்களை சொல்லவே வேண்டாம். 365 நாளும் குடிநீர் தட்டுப்பாடுதான்.

May 3, 2019, 00:00 AM IST

next-tamilnadu-bjp-party-leader-race

தமிழிசைக்கு குட்பை சொல்லும் நேரம்..! அடுத்த பா.ஜ.க. தலைவர் நானே..!

தமிழக பாஜக தலைவர் தேர்வு செய்யும் நேரம் நெருங்கி விட்டது என்றே கூறலாம். தற்போதைய பாஜக-வின் மாநில தலைவராகத் தமிழிசை சவுந்தரராஜன் இருக்கிறார். இவரின் பதவிக் காலம் இன்னும் சில மாதங்களில் முடியப்போகிறது.

May 3, 2019, 00:00 AM IST

actor-vivek-express-his-alone

‘மகிழ்ச்சியை பகிர எனக்காக யாருமே இல்லை...!’ –விவேக் வேதனை

தமிழ் திரை உலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகர் விவேக். சமூகத்தில் பரவியிருக்கும் லஞ்சம், மூட நம்பிக்கை, ஏற்றத்தாழ்வு, அரசியல் உழல்கள் போன்ற பல கருத்துகளைத் தனது நடிப்பின் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைப்பதில் இவர் கில்லாடி.

May 3, 2019, 00:00 AM IST


tamil-students-gave-complaint-against-aravind-kejriwal-to-ec

சர்ச்சை பேச்சு! -கெஜ்ரிவாலுக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள்

தமிழகம் மற்றும் டெல்லி மாநில மாணவர்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் தமிழ் மாணவர்கள் அமைப்பு புகார் அளித்துள்ளது.

May 3, 2019, 00:00 AM IST

tamil-people-job-for-tamils-only

‘தமிழக வேலை தமிழருக்கே’ –தெறிக்கவிடும் நெட்டிசங்கள்!

‘தமிழக வேலை தமிழருக்கே’ என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

May 3, 2019, 00:00 AM IST

PM-narendra-modi-release-on-may-24

தேர்தல் முடிவுக்கு பிறகு மே 24ல் ரிலீஸ் ஆகிறது ``பிஎம் நரேந்திர மோடி’’

பி.எம் நரேந்திர மோடி திரைப்படம் வரும் 24-ம் தேதியில் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

May 3, 2019, 00:00 AM IST

kamal-haasan-support-dmk-action

சபாநாயகர் மீது நடவடிக்கை...திமுக-வுக்கு கமல்ஹாசன் ஆதரவு!

சபாநாயகர் தனபால் மீது திமுக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

May 3, 2019, 00:00 AM IST

who-next-tn-cm-will-decide-four-by-election

அடுத்த முதல்வரை தீர்மானிக்கும் தேர்தல்! விரைவில் ஆட்சி மாற்றம்! –சொல்கிறார் செந்தில்பாலாஜி

அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளதாக, அத்தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

May 3, 2019, 00:00 AM IST