19 படங்கள் கைவசம் தமிழ் சினிமாவில் யோகிபாபு அசூர வளர்ச்சி!

கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்து விட்டார் யோகிபாபு.

தமிழ் படங்களில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராகி விட்டார். இவரது, டைமிங் காமெடி, பாடி லாங்குவேஜ், அசால்டான பேச்சு என அனைத்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகம் சுழிக்காமல் பார்த்து ரசிக்கும் படியாக இருக்கிறது. அதனால்தான், கோலிவுட்டில் மளமளவென உயர்ந்துள்ளார்.

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் இவர் பாடிய ‘டூயட்’ அடடே...இந்த படத்திற்குப் பிறகு ஹீரோ வாய்ப்புகளும் இவரிடம் வருகின்றன. ஆனால் ஹீரோ வாய்ப்பு வருவதால் இனி காமெடி பண்ண மாட்டேன் என்று இதுவரை சொல்லவில்லை. கடந்த ஆண்டு, சர்கார், கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட 2௦ படங்களில் நடித்தார்.

தற்போது, சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்து வரும் நயன்தாரா, தன்னுடைய படங்களில் யோகிபாபு நடிக்கவைக்க சிபாரிசு செய்கிறாராம். இதனால், தமிழ் திரை உலகில் அசைக்கமுடியாத காமெடியனாகிவிட்டார்.  இந்த ஆண்டு, 19 படங்கள் இவரின் கைவசம். ஒரு படத்திற்கு, இவ்வளவு சம்பளம் என்று வாக்கிக் கொண்டிருந்தவர், தற்போது ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம் வரை கேட்கிறார் என்றால் பாருங்களேன்.

அனைத்து படங்களிலும் ஒருமாதிரிதான் நடிக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தாலும், இவரை விட்டால் வேற ஆள் இல்லை என்கின்றனர் கோலிவுட் வட்டாரங்கள்.

தனுஷின் அசுரன் படத்தில் விஜய்சேதுபதி இருக்காரா இல்லையா?

Advertisement
More Cinema News
vaigai-puyal-vadivelu-in-trouble-again
கமல், அஜீத் படத்தில் நடிக்கவிருந்த வடிவேலு.. ரூ. 1 கோடி கேட்டு ஆப்பு வைத்த தயாரிப்பாளர்...
nayanthara-vignesh-shivan-hang-out-with-boney-and-khushi-kapoor-in-nyc
நயன்தாராவுக்கு தயாரிப்பாளர் அமெரிக்காவில் விருந்து... அஜீத் படத்தில் நடிக்க கிரீன் சிக்னல்...
bigg-boss-contestant-raiza-wilson-sexy-comment
அரைகுறை ஆடையில் ரைஸா.. கிளுகிளு மெசேஜ் வெளியிட்டார்...
sanga-thamizhan-producer-clears-financial-issues
இரவில் ரிலீஸ் ஆன சங்கத்தமிழன்...விஜய்சேதுபதி ரசிகர்கள் குஷி...
actress-andriya-getting-stunt-traning-for-thalapathi-64
தளபதி 64 படத்தில் சண்டை போடும் நடிகை... குஸ்தி பயிற்சியில் மும்முரம்
rajinikanth-begins-dubbing-for-darbar
ரஜினியின் தர்பார் பிஸ்னஸ் சிக்கல்...அரசியலா என ரசிகர்கள் ஷாக்..
arvind-swami-to-play-mgr-in-jayalalithaa-biopic-starring-kangana-ranuat
எம்ஜிஆர் தோற்றத்துக்கு மாறிய பிரபல நடிகர் யார் ? பிரத்யேக மேக்அப் டெஸ்ட்டில் பாஸானார்...
mgr-villain-nambiyar
நடிகர் எம்.என்.நம்பியாருக்கு 100 வயது விழா..  19ம் தேதி இளையராஜா பங்கேற்பபு..
sangathamizhan-issue-thala-and-thalapathy-fans-clash-on-twitter
சங்கத்தமிழன் ரிலீஸ் சிக்கலால் தல - தளபதி ரசிகர்கள் மோதல்... காரணம் என்ன தெரியுமா..?
kaarthi-jothikas-film-titled-thambi
ஜோதிகா-கார்த்தி நடிக்கும் ”தம்பி”..    பட போஸ்டர் சூர்யா வெளியிட்டார்..
Tag Clouds