actress-kasthuri-in-amman-film

நயனுக்கு போட்டியாக அம்மன் அவதாரம் எடுத்த நடிகை..

காதல் படம், காமெடி படம், பேய் படம் எனத் திரையுலகில் அவ்வப்போது ட்ரெண்டு மாறிக்கொண்டே இருக்கிறது. கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதமாக நடந்துவரும் நிலையில் தியேட்டர் மூடப்பட்டிருப்பதால் என்ன ட்ரெண்டுக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது புரியாமல் தோராயமாக ஒரு டிரெண்டை மனதில் வைத்து படங்கள் உருவாக்கப்படுகிறது.

Oct 27, 2020, 14:36 PM IST

nayanthara-mookkuththi-amman-movie-trailer-release

அம்மன் வேடத்தில் அரசியல் பேசும் நயன்தாராவால் பரபரப்பு.. என்ன பண்றான்னு பாக்கலாம் என சவால்..

நயன்தாரா முதன்முறையாக அம்மன் வேடத்தில் நடித்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன். 15 வருடத்துக்கு பிறகு பக்தி படம் வருகிறது என்று எதிர் பார்த்திருந்தனர். இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார்.

Oct 25, 2020, 17:30 PM IST

vigneshshivan-new-announcement-about-new-movie-nettrikkan

நயன்தாராவுடன் காதல் தொடங்கிய நாள்... பிரபல இயக்குனர் சூப்பர் அறிவிப்பு..

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகளாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாகக் கடந்த 2 வருடமாகத் தகவல்கள் வந்த வண்ணமிருந்தாலும் அது நிஜமாகவில்லை. ஆனால் இருவரும் காதலையும் தாண்டி வாழ்வில் இணைந்த தம்பதிகள் போலவே வாழ்ந்து வருகின்றனர்.

Oct 22, 2020, 16:43 PM IST

nayanthara-reduces-her-salary-in-upcoming-nizhal-movie-in-malayalam

தயாரிப்பாளரின் நஷ்டத்தை ஈடுகட்ட.. முன்னணி நடிகை நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு..

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தால் திரைப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Oct 19, 2020, 18:05 PM IST

nayanthara-mookkuththi-amman-releae-on-ott

நயன்தாராவுக்காக கிரிக்கெட் கமென்ட்ரியை விட்டு ஓடிவந்த நடிகர்.

நடிகை நயன்தாரா இதுவரை ஏற்காத வேடத்தில் முதன்முறையாக அம்மன் வேடம் ஏற்று நடித்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன்.

Oct 5, 2020, 18:22 PM IST


vignesh-shivam-fears-to-watch-his-movie-in-theatres

ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்க்க பயப்படும் நயன்தாரா காதல் இயக்குனர்.. என்ன நடந்தது தெரியுமா?

தியேட்டரில் இந்த சீனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நான் நினைத்த படமாக்கிய சீனுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷனே காட்டாமல் இருப்பார்கள் . அதுதான் என் பயம். இது எனக்கு வருத்தமாக இருக்கும்.

Oct 4, 2020, 10:31 AM IST

famous-actress-who-became-a-goddess-in-the-worship-room-of-the-fans

அம்மன் வேடத்தில் பிரபல நடிகை நயன்தாரா;

சில ஆண்டுகளாக நயன்தாரா அவர்கள் தமிழ் திரைப்பட உலகில் நம்பர் 1 ஆகவும் யாரும் அசைக்க முடியாத இடத்திலும் இருந்து வருகிறார்.

Sep 30, 2020, 20:19 PM IST

nayanthara-spends-for-25-lakhs-for-vignesh-birthday

காதலன் பிறந்தநாளுக்கு 25 லட்சம் செலவு செய்த தமிழ் நடிகை! வாயை பிளக்கும் ரசிகர்கள்..

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நானும் ரவுடி தான் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வசப்பட்டார்.

Sep 27, 2020, 19:14 PM IST

actress-nayanthara-codolence-to-spb

எஸ்பிபி மறைவுக்காக நெஞ்சம்‌ பதறிய பிரபல நடிகை.. நீங்கள்‌ இனி இல்லை என்பதை மனம்‌ நம்ப மறுக்கிறது

எஸ்பிபிக்கு நடிகை நயன்தாரா இரங்கல், நெஞ்சம் பதறிய நயன்தாரா,கடந்த 50 வருடங்களில் 45 ஆயிரம் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர் பாடகர் எஸ்பி பாலசுப்பிர மணியம்.

Sep 27, 2020, 13:12 PM IST

nayanthara-and-vignesh-shivan-return-to-chennai-in-charter-flight

தனிவிமானத்தில் காதலனுடன் வந்து இறங்கி பந்தா காட்டிய நயன்தாராவால் பரபரப்பு.. மூக்கின்மேல் விரல் வைத்த கோலிவுட்..

இதுவரை யாரும் இப்படிச் செய்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நடிகை நயன்தாரா பந்தா காட்டி ரசிகர்களை மட்டுமல்ல கோலிவுட் ஸ்டார்களையே மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்திருக்கிறார். கொரோனா ஊரடங்கில் கடந்த 5 மாதமாகப் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தார் நயன்தாரா.

Sep 22, 2020, 11:39 AM IST