nayanthara-vignesh-shivan-love-story-becoming-a-movie

நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல் படமாகிறது.. நானும் சிங்கிள்தான் இயக்குனர் அதிரடி..

நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர். அடிக்கடி வெளிநாடு செல்கின்றனர். இந்நிலையில் அவர்களின் காதலை சொல்லும் படமாக நானும் சிங்கிள்தான் என்ற படம் உருவாகிறது.

Jan 16, 2020, 16:57 PM IST

darbar-to-release-in-7-000-screens-worldwide-on-january-9

7 ஆயிரம் தியேட்டரில் தர்பார் நாளை ரிலீஸ்.. கிளைமாக்ஸில் ரஜினி வெறித்தனம்..

ரஜினி நடிக்க முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தர்பார் படம் நாளை 9ம் தேதி பொங்கலுக்கு முன்னதாகவே ரசிகர்களுக்கு விருந்தாக திரைக்கு வருகிறது.

Jan 8, 2020, 22:06 PM IST

amidst-break-up-rumours-vignesh-shivan-posts-a-selfie-with-nayanthara

நயனுடன் பிரிவா? விக்னேஷ் சிவன் முற்றுப்புள்ளி.. நெருக்கமான செல்பி படம் வெளியிட்டார்..

கடந்து சென்ற கிறிஸ்துமஸ், 2020 புத்தாண்டு மற்றும் சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஆகியவற்றை நடிகை நயன்தாரா தனிமையாகவே கொண்டாடினார்.

Jan 8, 2020, 22:03 PM IST

nayanthara-to-break-vignessivan-couple-of-missing-waves-at-3-festivals

விக்னேஷ்சிவனை பிரிகிறாரா நயன்தாரா? 3 விழாக்களில் ஜோடி மிஸ்ஸிங்கால் பரபரப்பு.

நடிகை நயன்தராவும். இயக்குனர் விக்னேஷ் சிவனும் இணைபிரியா காதல்ஜோடிகளாக கடந்த சில வருடங்களாகவே வலம் வந்துக்கொண்டிருந்தனர். இந்த ஆண்டு இருவரின் நிச்சயதார்தம் நடக்கும் என்று கூறப்பட்டு வந்தது. கடந்து மாதம் இருவரும் பல்வேறு கோவில்களுக்கு ஜோடியாக சென்று வந்தனர்.

Jan 6, 2020, 19:38 PM IST

secret-behind-rajinikanth-s-youthful-looks

இளமையாக இருக்க ரஜினி சொன்ன வழி.. தர்பார் படத்துக்கு யூ/ஏ சான்று..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்திருக்கிறார். நயன்தாரா கதாநாயகி. இப்படத்தின் டீஸர், டிரெய்லர், ஆடியோவுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Jan 5, 2020, 19:39 PM IST

has-d-imman-replaced-yuvan-shankar-raja-in-valimai

அஜீத், வலிமை படத்திலிருந்து யுவன் விலகல் தகவலால் பரபரப்பு.. படக்குழு விளக்கம்..

தல அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் மீண்டும் அஜீத் நடிக்கும் வலிமை படத்தை இயக்கி வருகிறார்.

Dec 30, 2019, 17:06 PM IST

rajinis-darbar-running-time-leak

ரஜினியின் தர்பார் 2மணி 37 நிமிடம்.. மோதலை தவிர்த்த தனுஷ் படம்..

ரஜினிகாந்த் ஆதித்ய அருணாச்சலம் என்ற கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் தர்பார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

Dec 26, 2019, 11:40 AM IST

catherine-tresa-to-pair-up-with-ntbalakrishna

சீனியர் நடிகருடன் ஜோடி போட ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகை ”மெட்ராஸ்” நாயகிக்கு அடிச்சது யோகம்..

கார்த்தியுடன் மெட்ராஸ் படத்தில் குடிசை மாற்றுவாரிய பகுதி பெண்ணாக நடித்து கவர்ந்தவர் கேத்ரின் தெரசா. அடுத்தடுத்து நடிப்பு திறமைகளை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் படுகவர்ச்சியாக நடித்து கமர்ஷியல் களத்துக்குள் புகுந்தார்.

Dec 26, 2019, 10:25 AM IST

is-nayantharas-netrikann-film-droped

நயன்தாரா, நெற்றிக்கண் ட்ராப் ஆகிறதா? அதிர்ச்சியில் படக் குழு..

டைரக்டர் காதலன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நடித்திருந்தவர் நயன்தாரா சமீபத்தில் விக்னேஷ்சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

Dec 26, 2019, 10:22 AM IST

thala-ajith-kannanakanney-song-reached-100-million-view

அஜீத்தின், கண்ணான கண்ணே பாடல் 10 கோடி பேர் கடந்து சாதனை.. டி.இமான் இசையில் சித்  பாடிய ராராரிராரோ..

அஜித்குமார் நயன்தாரா நடித்த படம் விஸ்வாசம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான இப்படம் வசூலில் சாதனை செய்தது. இப்படத்தை சிவா இயக்கி இருந்தார்.  இவர்தான் தற்போது ரஜினி நடிக்கும் 168 வது படத்தை இயக்கி வருகிறார்.

Dec 26, 2019, 10:07 AM IST