இந்த புகைப்படத்தில் இருக்கும் பிக் பாஸ் நடிகை யாருன்னு தெரிஞ்சுக்கணுமா?

Bigg Boss fame Yashika Anand shares her vacation photos via Social Media

பிக் பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை யாஷிகா ஆனந்த், சிங்கப்பூரில் தான் இருக்கும் இந்த புகைப்படத்தை தற்போது தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் ஜீவா, காஜல் அகர்வால் நடித்த கவலை வேண்டாம் படத்திலும் நடித்தார்.

ஆனால், கெளதம் கார்த்திக்கின் ஹாரர் அடல்ட் காமெடி படமான இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமனார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியவர் யாஷிகா ஆனந்த்.

தற்போது, ஜாம்பி படத்தில் நடித்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த், சிங்கப்பூரில் தனது கோடை விடுமுறை களித்து வரும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

You'r reading இந்த புகைப்படத்தில் இருக்கும் பிக் பாஸ் நடிகை யாருன்னு தெரிஞ்சுக்கணுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதர்வாவின் 100 திரைப்படம் இன்று வெளியாகவில்லை.. சிக்கல் மேல் சிக்கல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்