திமிரு பிடிச்சவன்க்கு ஹீரோயின் ஆனார் நிவேதா பெத்துராஜ்

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் திமிரு பிடிச்சவன் படத்தில் அவருக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடிக்கிறார்.

கணேசா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் திமிரு பிடிச்சவன். காளி படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் திமிரு பிடிச்சவன் படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இந்தப் படத்தில் இவருக்கு நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடிக்கிறார். நிவேதா ஏற்கனவே நடித்த டிக் டிக் டிக் மற்றும் பார்ட்டி படங்கள் ரிலீசுக்குத் தயாராகி வருகிறது.

You'r reading திமிரு பிடிச்சவன்க்கு ஹீரோயின் ஆனார் நிவேதா பெத்துராஜ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வயதானத் தம்பதியருக்கு வந்து குவியும் பரிசுகள்: யார் அனுப்புவது எனத் தெரியாமல் பரிதவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்