கபடி பயிற்சியாளராக நடிக்கிறார் தமன்னா.. கபடி ஆட்டத்தின் நுணுக்கங்களை கற்கிறார்

Tamanna as kabadi player Sambathnandhi

சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்துள்ள தமன்னா தட் ஈஸ் மகாலட்சுமி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

சம்பத் நந்தி டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் கபடி விளையாட்டு பயிற்சியாளராக தமன்னா நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இதற்காக கபடி பயிற்சி பெறுவதுடன் அதன் நுணுக்கங்களை கற்றுவருகிறார்

You'r reading கபடி பயிற்சியாளராக நடிக்கிறார் தமன்னா.. கபடி ஆட்டத்தின் நுணுக்கங்களை கற்கிறார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தீபாவளியில் விஜய், விஜய்சேதுபதி, கார்த்தி போட்டி... விஜய் 64 குழு நேருக்கு நேர் மோதல்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்