பிகில் படத்தையடுத்து தெலுங்கு படம் இயக்குகிறார் அட்லி...

Atlee directs telugu film

விஜய் நடிக்கும் பிகில் படத்தை கிட்டதட்ட முடித்துவிட்ட இயக்குனர் அட்லி அடுத்து தெலுங்கு படம் இயக்க உள்ளார். ஜூனியர் என்.டி.ராமராவுக்கு அவர் கதை சொல்லி ஒகே செய்திருப்பதாக டோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

ஜூனியர் என்டிஆர் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அட்லி படத்தில் நடிக்க உள்ளாராம்.

அதேபோல் இந்தி நடிகர் ஷாருக்கானுக்கும் ஒரு கதை சொல்லியிருக் கிறார் அட்லி.

You'r reading பிகில் படத்தையடுத்து தெலுங்கு படம் இயக்குகிறார் அட்லி... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தீபாவளிக்கு பிறகு வருகிறார் துருவ்.. விக்ரம் மகன் அதிரடி என்ட்ரி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்