அந்தரத்தில் பறக்கும் அட்லி மனைவி பிரியா.. யோகாவில் வித்தை காட்டுகிறார்..

Priya Atlee jaw-dropping yoga pose

ராஜா ராணி, தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லி தற்போது விஜய் நடிக்கும் பிகில் படம் இயக்கி வருகிறார்.

அட்லியின் மனைவி பிரியா, இவர் யோகா கலையில் கைதேர்ந்தவர். பயிற்சியாளருடன் அவர் அந்தரத்தில் பறந்து கொண்டு யோகா செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரியா அட்லி தனது யோகா மாஸ்டர் கால் மீது வயிற்றில் பேலன்ஸ் செய்யும் யோகசனம் அவரை கவனிக்க வைத்துள்ளது. கடினமான இந்த யோகா பயிற்சியை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியும், மெய்சிலிர்த்தும்போய் இருக்கின்றனர்.

You'r reading அந்தரத்தில் பறக்கும் அட்லி மனைவி பிரியா.. யோகாவில் வித்தை காட்டுகிறார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புதிய காதலுக்கு காத்திருக்கும் ஸ்ருதி ஹாசன்.. பாய்பிரண்டுடன் பிரேக் அப் பற்றி மனம் திறந்தார்.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்