மஞ்சுவாரியரை பாராட்டிய கமல்ஹாசன் அசுரன் படத்தை ஸ்ருதியுடன் பார்த்தார்

Kamal Haasan lauds Manju Warrier for her performance in Asuran

தனுஷுக்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடித்துள்ளார் மஞ்சுவாரியர். தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி 4வது முறையாக இணைந்திருக்கும் அசுரன் படம் அக்டோபர் 4ம் தேதி வெளியானது.

முதன்முறையாக தமிழில் நடித்திருக்கும் மஞ்சுவாரியர் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அவரது நடிப்பை நடிகர் கமல்ஹாசனும் பாராட்டியிருக்கிறார் . கமலுடன் மஞ்சுவாரியர் எடுத்துக் கொண்ட புகைப்படம் நெட்டில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்று மஞ்சுவிடம் கேட்டுக்கொண்டார் கமல். முன்னதாக கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன் இருவரும் அசுரன் படத்தை ரசித்துப்பார்த்தனர்.

You'r reading மஞ்சுவாரியரை பாராட்டிய கமல்ஹாசன் அசுரன் படத்தை ஸ்ருதியுடன் பார்த்தார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நவதீப்புக்கும் சன்னி லியோனுக்கும் என்ன தொடர்பு? செல்பி எடுத்துக்கொண்ட நட்சத்திர ஜோடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்