விஜய் அஜீத் இணைந்து நடிக்க கதை தயாராகிறதா...? மவுனம் காக்கும் இயக்குனர்...

Thalapathi Vijay, Thala Ajith joined Hands together Again?

விஜய், அஜீத் இணைந்து நடிக்க தங்களிடம் கதை தயாராக இருக்கிறது என்று சில இயக்குனர்கள் அவ்வப்போது கூறுகின்றனர். ஆனால் ஒரு இயக்குனர் அதற்கு பதில் சொல்லாமல் மவுனம் காக்கிறார்.

அவர் வேறுயாருமல்ல விஜய்யை வைத்து தெறி, மெர்ச்ல் ஆகிய படங்களை இயக்கியதுடன் தற்போது விஜய்யின் பிகில் படத்தை இயக்கி இருக்கும் டைரக்டர் அட்லி தான்.

ரசிகர் ஒருவர் அவரிடம், 'விஜய் அஜீத் இருவரும் இணைந்து நடிக்கும் படத்திற்கான கதை உள்ளதா? என்று கேட்டதற்குத்தான் இந்த பதிலை அவர் கூறியிருக்கிறார். அதே சமயம் ஷாருக்கான் படம் இயக்குவது பற்றி கேட்டதற்கு, ஷாருக்கான் என் மீது அதிக அன்பு வைத்திருப்பதுடன், எனது பணியின் மீதும் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்.

அவரை வைத்து படம் இயக்குவதற்கான வாய்ப்பு விரைவில் வரும் என்று நம்புகிறேன் என்றார்.

You'r reading விஜய் அஜீத் இணைந்து நடிக்க கதை தயாராகிறதா...? மவுனம் காக்கும் இயக்குனர்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அஜித் மீது மிகுந்த மரியாதை பிகில் இயக்குனர் அட்லி திடீர் டிவிட்... சமாதான புறா பறக்கவிடுகிறார்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்