நடிகை லட்சுமி ப்ரியா திடீர் திருமணம்.. பெங்களூர் எழுத்தாளரை மணந்தார்..

Actress lakshmi Priya Wedding

கடந்த 2010-ம் ஆண்டு திரைக்கு வந்த முன்தினம் பார்த்தேனே என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் லட்சுமி பிரியா. நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மாயா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார், சினிமாவில் போதுமான வாய்ப்பு கிடைக்காததால் குறும் படங்கள் நடிப்பதில் ஆர்வம் கட்டினார்.

அதில் “லஷ்மி” என்ற குறுப்படம் பிரபல மானது. இது லஷ்மி என்ற ஒரு பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படம் ஆகும்.

இந்திலையில் லட்சுமி பிரியா, பெங்களூரை சேர்ந்த எழுத்தாளர் வெங்கட்ராகவன் என்பவரை திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

You'r reading நடிகை லட்சுமி ப்ரியா திடீர் திருமணம்.. பெங்களூர் எழுத்தாளரை மணந்தார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிகில் சிங்கப் பெண்களுடன் அட்லீ டப் மேஸ் வீடியோ.... நேசமணி வடிவேலாக மாறிய இயக்குனர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்