தர்காவில் தொழுகை செய்த பிரபல கமல் ஹீரோயின்.... மலர் கூடையை தலையில் சுமந்து சென்றார்...

Kajal Agwarwal offered prayers at Ajmer Dargah

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2ம் பாகத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால்.
படப்பிடிப்புக்காக இவர் ராஜஸ்தான் சென்றிருக்கிறார். அங்கு கமலுடன் காஜல் அகர்வால் நடித்த முக்கிய காட்சிகளை ஷங்கர் படமாக்கினார். படப்பிடிப்பு இடைவேளையில் காஜல் அகர்வால் ராஜஸ்தானில் உள்ள அழகிய அரண்மனை களை சுற்றி பார்த்தார்.
பின்னர் புகழ் பெற்ற அஜ்மீர் தர்காவுக்கு தனது தாயுடன் சென்று சிறப்புத் தொழு கை செய்தார். அவரை அங்கிருந்த மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர். தர்கா சார்பில் அவருக்கு வெல்வைட் போர்வையும், பிரசாதமும் காஜலுக்கு வழங்கி கவுரவிக் கப்பட்டது.
முன்னதாக காஜல் அகர்வால் அங்குள்ள வழக்கப்படி மலர் கூடையை தலையில் சுமந்த படி, கொண்டு சென்று மலர்களை இறைவனுக்கு படைத்தார்.

You'r reading தர்காவில் தொழுகை செய்த பிரபல கமல் ஹீரோயின்.... மலர் கூடையை தலையில் சுமந்து சென்றார்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆந்திரா சிஎம்மும் நானே... கேரளா சிஎம்மும் நானே.. முதல்வராக கலக்கும் மம்மூட்டி ...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்