பிரசன்னாவுக்கு சினேகா மிரட்டல்.. என்ன தவற வேற எவலயாவது பார்த்த கொன்னுடுவேன்.

Actress Sneha Gives Warning To Prasanna

நடிகை சினேகா, பிரசன்னா காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு விஹான் என்ற 4 வயது மகன் இருக்கிறான். தற்போது மீண்டும் 2வது முறையாக சினேகா கர்ப்பமாக இருக்கிறார்.
இதற்கிடையில் பிரசன்னா, அருண் விஜய்யுடன் மாஃபியா மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் விஷாலுடன் துப்பறிவாளன் 2 ஆகிய படங்களில் நடிக்கி றார். படப்பிடிப்பு பணிகள் இருந்தபோதும் கர்ப்பமாக இருக்கும் சினேகாவை கண்ணும் கருத்துமாக பிரசன்னா கவனித்துக்கொள்கிறாராம். அதற்கு பிரசன்னாவை சினேகா செல்லமாக மிரட்டி வைத்திருப்பதுதான் காரணமாம்.
சமீபத்தில் ரசிகர் ஒருவர் பிரசன்னாவிடம் வசீகரா படத்தில் சினேகா பேசம் ஒரு வசனத்தை குறிப்பிட்டு, 'என்ன தவிர வேற எவலயாவது பார்த்த கொன்னுடுவேன் என்பார். ஆனால் சினேகா இப்பவும் வேற வெவல் பிரசன்னா புரோ. நீங்க செம லக்கி' என்றார். அதற்கு ஜாலியாக பதில் அளித்திருக்கும் பிரசன்னா தினமும் என்கிட்ட அந்த வசனத்தத்தான் சினேகா சொல்றாங்க என்று குறிப்பிட்டிருக்கிறார்.

You'r reading பிரசன்னாவுக்கு சினேகா மிரட்டல்.. என்ன தவற வேற எவலயாவது பார்த்த கொன்னுடுவேன். Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹாலிவுட் ஸ்டார்களை அறிமுகப்படுத்தும் இயக்குனர்.. வில்லன், வில்லி, கதாநாயகி ரெடி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்