ரஜினி 70 வது பிறந்த நாளில் என்ன செய்யணும்.. ரசிகர்களுக்கு தலைவர் அட்வைஸ்..

Super Star Rajinikanth Speech about 70th Birthday

தர்பார் பட நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் தனது பிறந்த நாள் குறித்து தெரிவித் தார். அவர் கூறும்போது,' இந்த பிறந்த நாள் எனக்கு மிகவும் முக்கியமானது. இது என்னுடைய எழுபதாவது பிறந்தநாள்.

ஆடம்பரமாக கொண்டாடாமல் தேவை யானவர்களுக்கு உதவி செய்யுங்கள். இது போன்ற ஆடியோ ரிலீஸூக்கு அரசு நேரு ஸ்டேடியத்தை தந்துள்ளது. இந்த அரசு மீது பல விமர்சனங்கள் வைத்துள்ளேன். அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் ஸ்டேடியம் தந்ததில் மகிழ்ச்சி. இந்த ஆடியோ விழாவை எனது பிறந்த நாள் விழாவாகவே கருதுகிறேன்' என்றார்.

You'r reading ரஜினி 70 வது பிறந்த நாளில் என்ன செய்யணும்.. ரசிகர்களுக்கு தலைவர் அட்வைஸ்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குடியுரிமை திருத்த சட்டத்தால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு எதுவும் வராது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்