சின்ன வயசுல அந்த பழக்கம்.. நிவேதா பெதுராஜ் ஒபன்டாக் ..

Nivetha Pethuraj Cute Reaction to her fan

ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருப்பவர் நிவேதா பெத்துராஜ். நடிப்புத் திறமை எடுப்பான கவர்ச்சி தோற்றம் இருந்தும் போதுமான வாய்ப்பு இல்லை. தற்போது தெலுங்கு படங்களில் வரவேற்பை பெற்றுவருகிறார்.
தனது இணைய தளபக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார் நிவேதா. குழந்தை பருவத்தில் தான் செய்த குறும்புத்தனம் பற்றி அவர் பகிர்ந்துள்ளார். சிறுவயதில் சாக்பீஸ்களை திருடிவந்து அம்மாவிடம் கொடுத்து கோலம் போட சொல்வேன் என தெரிவித்துள்ளார்.
ரசிகர் ஒருவர் தனக்கு சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போது சாக்பீஸ்களை திருடுவதாக குறிப்பிட்டிருந்தார் மெசேஞ்ஜை கண்டு நிவேதாவும் தனது சிறுவயது குறும்பை பகிர்ந்ததை பலரும் ரசித்துள்ளனர்.
நிவேதா பெதுராஜ் தற்போது, பார்ட்டி, ஜெகஜால கில்லாடி, பொன் மாணிக்க வேல் படங்களில் நடித்திருக்கிறார். அவை ரிலீசுக்காக காத்திருக்கின்றன.

You'r reading சின்ன வயசுல அந்த பழக்கம்.. நிவேதா பெதுராஜ் ஒபன்டாக் .. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குஷ்புவை அடுத்து டிவிட்டரிலிருந்து விலகும் பிரபல இயக்குனர்...காரணம் என்ன தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்