நடிகர் சேது மறைவு..

SHOCKING AND DEPRESSING...-Actor SANTHANAM ON SETHUS DEATH

சந்தானம் அதிர்ச்சி இரங்கல்..

கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தில் சந்தனத்துடன் இணைந்து நடித்த அவரது நண்பரும் டாக்டருமான சேது என்கிற சேதுராமன் நேற்று இரவு திடீர் மாரடைப்பில் காலமானார் அவரது மரண செய்தி அறிந்து சந்தானம் அதிர்ச்சி அடைந்தார்.
அவர் வெளியிட்டுள்ள மெசேஜில், 'எனது உயிர் நண்பன் இறந்த தகவல் அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போனேன் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்' என தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகர் சதீஷ் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதில் மிகுந்த சோகம் என்னவென்றால் சேது இறப்பதற்கு சில மணிநேரத்துக்கு முன்புதான் கொரோனா விழிப்புணர்வு பற்றிய தான் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

You'r reading நடிகர் சேது மறைவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெல்லியில் தினமும் 4 லட்சம் பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்