வாத்தி கம்மிங் பாடலுக்கு பாண்டியம்மாள் செம குத்து... கொரோனா ரிலாக்ஸ்..

Bigil Pandiyammal kuththu Dance For Master Vaththi Comming Song

கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மக்களில் பலர் மனஅழுத்தத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு ரிலாக்ஸ் அளிக்க பிகில் பாண்டியம்மாள் பிளான் செய்தார்.


விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் இடம் பெரும் வாத்தி கம்மிங் பாடலுக்குக் குத்தாட்டம் போட்டார். அவருடன் இணைந்து தந்தை ரோபோ சங்கரும் செம ஆட்டம் ஆடினார். அந்த வீடியோவை நெட்டில் பகிர்ந்தனர். பாண்டியம்மாள் நிஜப்பெயர் இந்திரஜா.

You'r reading வாத்தி கம்மிங் பாடலுக்கு பாண்டியம்மாள் செம குத்து... கொரோனா ரிலாக்ஸ்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கூரை மீது ஆர்யா, சாயிஷா குதூகலம் ! என்ன செய்தார்கள் தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்