ஷூட்டிங் இல்லாததால் டிவி சேனைல்கள் திணறல்.. பழைய சீரியல்கள் ஒளிபரப்பு..

TV chanels Running out of Content

ஒருநாள் சாப்பாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை டிவி சீரியலை பார்த்தே ஆக வேண்டும் என்று தவம் கிடைக்கும் பெண்கள் நிறையபேர் உள்ளனர். கொரோனா வைரஸ் எல்லா வற்றையும் முடக்கியது போல் டிவி ஷூட்டிங்கையும் முடக்கி விட்டது.


நாளை தொடரும் என்று எண்டு கார்டு போட்டவர்களெல்லாம் அடுத்தடுத்த காட்சிகளைப் படமாக்க முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கின்றனர்.வேறு வழியில்லாமல் பழைய சீரியல்களை ரிப்பீட் செய்கின்றனர். சன் டிவி மெட்டி ஒலி மற்றும்
தங்கம் சீரியலையும், விஜய் டிவி பிக்பாஸ் எபிசோட்களையும்., அனிரூத் பங்கேற்ற பாட்டுப் போட்டியையும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது. மற்ற சேனல்கள் பிரபல படங்களை ஒளிபரப்பி ரசிகர்களை தக்க வைக்க முயன்று வருகின்றன.

You'r reading ஷூட்டிங் இல்லாததால் டிவி சேனைல்கள் திணறல்.. பழைய சீரியல்கள் ஒளிபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பானது.. 1965 பேருக்குப் பாதிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்