விஷால் -சுந்தர். சி மீண்டும் இணைகின்றனர்.. ஆக்ஷனில் விட்டதை காமெடியில் பிடிக்க முயற்சி

Sundar.C, Vishal Plan Joind Hand Togeather Again

சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்ஷன் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. ஆனால் அதற்கு முன்பு இணைந்து அளித்த ஆம்பள படம் வரவேற்பு பெற்றது. ஆக்ஷன் படத்தில் பறிகொடுத்த வெற்றியை காமெடி படத்தில் மீட்க முயற்சி நடக்கிறதாம்.

இருவரும் புதிய படத்தில் இணையப் பேச்சு நடக்கிறது.தற்போது விஷால் துப்பறிவாளன் 2ம் பாகம் இயக்கி நடிக்க உள்ளார். அடுத்து சக்ரா படத்திலும் நடிக்கிறார்.

You'r reading விஷால் -சுந்தர். சி மீண்டும் இணைகின்றனர்.. ஆக்ஷனில் விட்டதை காமெடியில் பிடிக்க முயற்சி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஷூட்டிங் இல்லாததால் டிவி சேனைல்கள் திணறல்.. பழைய சீரியல்கள் ஒளிபரப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்