விபத்தில் சிக்கிய தமிழ் நடிகை.. காதலனுடன் ஜாலி பயணம் விபத்தில் முடிந்தது..

Tamil Actress shrmila injured in Car Accident

தமிழில் மிரட்டல் படத்தில் வினய் ஜோடியாக நடித்தவர் ஷர்மிளா மன்றே. நிறையக் கன்னட படங்களில் நடித்துள்ளார். பெங்களூரில் வசிக்கும் இவர் கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்து போர் அடித்தால் பாய் பிரண்டை அழைத்துக் கொண்டு சொகுசு காரில் ஜாலியாக புறப்பட்டார். ரெயில்வே கிராசிங் அருகே சென்றபோது நிலை தடுமாறி அங்கிருந்த இரும்பு தூணில் கார் மோதி நொறுங்கியது. அதிகாலை 3 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது.


கார் சேதமடைந்தாலும் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைபெற்றனர். பின்னர் தங்கள் குடும்ப டாக்டரிடம் சிகிச்சை பெறுவதாக கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

You'r reading விபத்தில் சிக்கிய தமிழ் நடிகை.. காதலனுடன் ஜாலி பயணம் விபத்தில் முடிந்தது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா தடுப்பு பணி.. எல்லா தலைவர்களிடமும் தொடர்பு கொண்ட மோடி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்