17 வருட மோதிரத்தைக் கழற்றினார் இயக்குனர்.. எல்லாம் கொரோனா காட்டும் பயம்..

POPULAR PRODUCER-DIRECTOR REMOVES RINGS

இந்தியில் கியோ கி, கிருஷ்ணா காட்டேஜ் போன்ற பல படங்களைத் தயாரித்திருப்பவர் ஏக்தா கபூர். சில படங்களை இயக்கி உள்ளார். இவர் இரண்டு கையில் உள்ள விரல்கள் அனைத்திலும் வைர மோதிரங்கள் அணிந்திருப்பது வழக்கம். கடந்த 17 வருடங்களாக இதனை அணிவித்துள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதால் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர் ஆனால் பத்து விரலிலும் மோதிரம் அணிந்திருப்பதால் விரல்களைச் சுத்தமாகக் கழுவ முடியவில்லை என்பதால் தனது ஒரு கையில் அணிந்திருந்த மோதிரங்களை கழற்றி வைத்துவிட்டாராம்.


ஆங்கில படத்தில் மோதிரத்துக்காக உலகை அழிக்கும் தோண்ஸ் என்ற பாத்திரம் வரும் அதைக் குறிப்பிட்டு உலகத்தை அழித்தது போதும் இப்போது இந்த மோதிரத்தோடு போய் விடு என்று காமெடியாக ஒரு மெசேஜ் பகிர்ந்திருக்கிறார் ஏக்தாகபூர்.

You'r reading 17 வருட மோதிரத்தைக் கழற்றினார் இயக்குனர்.. எல்லாம் கொரோனா காட்டும் பயம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தப்லிகி ஜமாத் மீது 2 வழக்குகள் பதிவு.. டெல்லி போலீஸ் நடவடிக்கை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்