தல அஜீத் பெப்சிக்கு ரூ. 25 லட்சம் நிதி.. மத்திய, மாநில அரசுக்கு தலா ரூ 50லட்சம்..

Thala Ajith 25 Lac Donation To FEFSI

கொரோனா பாதிப்பால் திரைப்பட தொழில் முடங்கி உள்ளதால் பெப்சி தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். அவர்களுக்கு உதவ நிதி உதவி அளிக்க வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக் கமல், ரஜினி, சூர்யா கார்த்தி, ரோஜா, நயன்தாரா ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நிதி மற்றும் அரிசி வழங்கினர்.


தற்போது தல அஜீத் தனது சார்பில் பெப்சிக்கு 25 லட்சம் நிதி அளித்திருக்கிறார். இது தவிரப் பிரதமர் நிவாரண நிதி மற்றும் முதல்வர் நிவாரண நிதியாக தலா 50லட்சம் வழங்கியிருக்கிறார்.

You'r reading தல அஜீத் பெப்சிக்கு ரூ. 25 லட்சம் நிதி.. மத்திய, மாநில அரசுக்கு தலா ரூ 50லட்சம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மோடிக்குக் கடிதம் எழுதிய கமலுக்கு பிக்பாஸ் நடிகை எதிர்ப்பு.. சீனா அதிபருக்கு லெட்டர் எழுதுங்கள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்