விஜய் பட இயக்குனர் பெயரில் உலா வரும் போலிகள்

Lokesh kanakaraj Clears about his Fake Account On Face book and Instagram

தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை முடித்து விட்டு அப்படத்தின் ரிலீஸுக் காக காத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரது பெயரில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மாஸ்டர் படம் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.


அதில், ' பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற வற்றில் எனக்குக் கணக்கு எதுவும் கிடையாது. டிவிட்டர் பக்கத்தில் மட்டுமே என் கணக்கு உள்ளது. அதைத் தவிர என் பெயரில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வரும் தகவல்கள் உண்மை கிடையாது. ரசிகர்கள் கவனமாக இருக்கவும் ' என தெரிவித்திருக்கிறார்.

You'r reading விஜய் பட இயக்குனர் பெயரில் உலா வரும் போலிகள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தல அஜீத் பெப்சிக்கு ரூ. 25 லட்சம் நிதி.. மத்திய, மாநில அரசுக்கு தலா ரூ 50லட்சம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்