மனோரமா மகன் தற்கொலை முயற்சி? மது கிடைக்காததால் மன உளைச்சலா

Actress Manorama Son Booopathi Attempt Sucide

மறைந்த நகைச்சுவை நடிகை மனோரமா. இவரது மகன் பூபதி. இவர் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். சென்னை தி நகரில் வசித்து வருகிறார். பூபதிக்கு நேற்று இரவு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தார்.


கொரோனா ஊரடங்கால் மது விற்பனை நிறுத்தப்பட்டிருக்கிறது. மது கிடைக்காததால் பூபதி தற்கொலை முயற்சி செய்ததாக வதந்தி பரவியது ஆனால் அவர் நேற்று இரவு சாப்பிட்ட மாத்திரைகளில் ஒன்றைக் கூடுதலாகச் சாப்பிட்டதால் உடல் நிலை பாதிக்கப்பட்டது என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

You'r reading மனோரமா மகன் தற்கொலை முயற்சி? மது கிடைக்காததால் மன உளைச்சலா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கவுதம் மேனன் இயக்கும் 2ம் பாகம்.. மீண்டும் ரம்யாகிருஷ்ணன்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்