அல்லு அர்ஜூனுடன் இணையும் ராஷ்மிகா..

Allu Arjun-Director Sukumaar Joined Hands Togeather Again

டோலிவுட் ஸ்டார் அர்ஜுன் தனக்கென ரசிகர் வட்டத்தை வைத்திருக்கிறார். இவரும் இயக்குனர் சுகுமாரும் இணைந்து பணிபுரிந்த 'ஆர்யா', ஆர்யா 2. ஆகிய தெலுங்கு படங்கள் சூப்பர் ஹிட்டானது. தற்போது அல்லு அர்ஜூன் படத்தை 3வது முறையாக இயக்குகிறார் சுகுமார். இப்படத்துக்கு புஷ்பா எனப் பெயரிடப்பட்டுள்ளது. மித்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்ஷெட்டி மீடியா தயாரிக்கிறது.

இதன் தொடக்கவிழா நடந்தது. அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று இப்படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மன்தன்னா நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். நவீன் யர்னேனி, ரவிசங்கர் .ஒய்.தயாரிக்கின்றனர். லைன் தயாரிப்பாளர்: பாலா சுப்பிரமணியம்.ஆந்திரா, தெலுங்கானா தவிரத் தமிழ்நாடு. கேரளா. மும்பை என இந்தியா முழுவதும் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

You'r reading அல்லு அர்ஜூனுடன் இணையும் ராஷ்மிகா.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமெரிக்காவில் கொரோனா பலி 15 ஆயிரத்தை நெருங்குகிறது.. 4.35 லட்சம் பேருக்குப் பாதிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்