அஜீத் பாடலுக்கு காருக்குள் டான்ஸ் போட்ட நடிகை.. 32வது பிறந்த நாளில் குதுகலம்..

Actress Parvathis joyful birthday celebration in car video rocks

பூ, மரியான் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் பார்வதி.இவர் தனது 32வது பிறந்த நாளை காரில் தோழியுடன் பயணம் செய்தபடி கொண்டாடினார்.அப்போது அஜித் நடித்த, என்னை அறிந்தால் படத்தில் இடம் பெற்ற. அதாரு அதாரு பாடலுக்கு காருக்குள்ளயே அமர்ந்தபடி டான்ஸ் ஆடி அதை வீடியோவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதாரு அதாரு பாட்டுக்கு உட்கார்ந்த இடத்திலேயே என்ன குத்தாட்டம் போடுகிறார் பலே பலே என அவரை பாராட்டியிருக்கும் ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்திருக்கின்றனர்.

You'r reading அஜீத் பாடலுக்கு காருக்குள் டான்ஸ் போட்ட நடிகை.. 32வது பிறந்த நாளில் குதுகலம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 6 மாடி ஓட்டலை கொரோனா சிகிச்சை மையமாகப் பயன்படுத்தலாம்.. அருந்ததி பட வில்லன் நடிகர் தாராளம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்