உதவி தேவையென்றால் தொடர்புகொள்ளுங்கள்.. நீது சந்திரா அழைப்பு...

neethu chandra ready to help industry people

ஆதிபகவன், யாவரும் நலம். தீராத விளையாட்டுப் பிள்ளை, பிரம்மா டாட் காம் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை நீதி சந்திரா. இவர் தனது இணைய தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நிரந்தர வருமானம் இல்லாதவர்களின் நிலை இந்த நேரத்தில் மிகவும் கடினமானது. திரையுலகில் இருக்கும் நண்பர்கள், மாடல்கள், நடிகர்கள் யாருக்காவது தேவைகளில் ஏதாவது பிரச்சனை என்றால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். சிலருடன் சேர்ந்து நானும் உதவத் தயாராக இருக்கிறேன். தயக்கம் வேண்டாம். எனக்கு ஒருமெசேஜ் தெரிவியுங்கள். இவ்வாறு நீது சந்திரா உள்ளார்.

You'r reading உதவி தேவையென்றால் தொடர்புகொள்ளுங்கள்.. நீது சந்திரா அழைப்பு... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மேங்கோ ஐஸ்கிரீம் தயாரிக்கும் ஹீரோ..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்