சமந்தாவுக்காக கேக் தயாரித்த கணவர்..

Naga Chaitanya prepare for Samanthas birthday

நடிகை சமந்தாவுக்கு இன்று பிறந்ததினம்.கொரோனா வைரஸ் ஊரடங்கால் வீட்டிலேயே இருப்பதால் பிறந்தநாள் பார்ட்டி எதுவும் வைக்கவில்லை. வீட்டிலேயே எளிமையாகக் கணவருடன் மட்டும் இணைந்து பிறந்த நாளை கொண்டாடினார். இதற்காக வீட்டிலேயே சிம்ப்ளான ஒரு கேக் தயாரிக்கப்பட்டது. அதைத் தயாரித்தவர் சமந்தாவின் கணவர் நாக சைதன்யாதான்.டைனிங் டேபிள் மீது வைக்கப்பட்ட கேக்கை வெட்டுவதற்கு முன்பாக சமந்தா பிராத்தனை செய்தார். சமந்தாவுக்காக நாக சைதன்யா கேக் தயாரிக்கும் வீடியோவும் வெளியாகி இருக்கிறது..

You'r reading சமந்தாவுக்காக கேக் தயாரித்த கணவர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நயன்தாரா, விக்னேஷ் சிவனின் வீடியோவை வெளியிட்ட ரசிகர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்