நடிகர் கமல்ஹாசன் மே தின வாழ்த்து.. தொழிலாளியின் பொருளாதாரம்..

kamalhaasan mayday statement #MakkalNeethiMaiyam

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் விடுத்துள்ள மே தின செய்தியில்.நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டமைத்திடும் ஒவ்வொரு தொழிலாளியின் தனி பொருளாதாரமும் பலப்பட வாழ்த்துகிறேன். உழைப்பை மூலதனமாக்கி உயரும் வாழ்வு தாமதமாகலாம் தடைப்படாது. இந்நிலை மாறும் தொழிலாளர் வாழ்வு ஏற்றம் பெரும் நம்பிக்கையுடன்.. எனக் கமல் தெரிவித்திருக்கிறார்.

You'r reading நடிகர் கமல்ஹாசன் மே தின வாழ்த்து.. தொழிலாளியின் பொருளாதாரம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வடகொரிய அதிபர் நலமாக இருக்கிறார்.. போட்டோ வெளியானது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்