தனுஷ் இயக்குனர் வெளியிட்ட போஸ்டர்.. ஜகமே சரியானதும் சந்திப்பு..

Jagame Thanthiram New Poster HD

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் அடுத்தும் ரஜினி நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் வந்த நிலையில் அவர் தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளதாக அறிவித்தார். உடனடியாக படப்பிடிப்பும் தொடங்கியது. படத்துக்கு ஜகமே தந்திரம் என டைட்டில் வைக்கப்பட்டது.கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் தனுஷின் பட போஸ்டரை கார்த்திக் சுப்பராஜ் வெளி யிடுள்ளார். அதில், 'நம் ஜகம் சீரடைந்த பின் படம் விரைவில் வெளிவரும். வீட்டில் இருங்கள் பாதுகாப்பாக இருங்கள்' எனத் தெரிவித்திருக்கிறார்.

You'r reading தனுஷ் இயக்குனர் வெளியிட்ட போஸ்டர்.. ஜகமே சரியானதும் சந்திப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வக்காலத்து வாங்கி, டோஸ் வாங்கிய நடிகர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்