ஸ்ருதி -அக்ஷ்ரா டிக்டாக் வீடியோ வைரல்..

Shruti Haasan and sister Akshara take viral TikTok challenge

கமல்ஹாசன் , ஸ்ருதிஹாசன், அக்ஷ்ரா மூவரும் கொரோனா ஊரடங்கில் தனித்தனி வீடுகளில் தங்கியிருக்கின்றனர். ஸ்ருதி மும்பையில் உள்ள வீட்டிலும் கமல் அக்ஷ்ரா முறையே சென்னையில் உள்ள வீடுகளிலும் தனித்தனியாக தங்கியிருக்கின்றனர்.
ஸ்ருதி இன்று தானும் தன் தங்கை அக்ஷ்ராவும் அவரவர் வீடுகளிலிருந்தபடியே டிக் டாக் செய்த வீடியோவை பகிர்ந்திருக்கின்றார். ஆங்கிலத்தில் வரும் கேள்விகளுக்கு இருவரும் சைகையிலேயே பதில் சொல்லும் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

You'r reading ஸ்ருதி -அக்ஷ்ரா டிக்டாக் வீடியோ வைரல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அனுஷ்கா படத்தை வெளியிட்ட அஞ்சலி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்