தனுஷ் நடிக்கும் வட சென்னை 2 எப்போது? வெற்றிமாறன் பதில்..

Vetrimaaran opens up on the most expected Vada Chennai 2

வெற்றிமாறன், தனுஷ் வெற்றி கூட்டணியாகக் கோலிவுட்டில் உலா வந்துக்கொண்டிருக்கிறது. பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் என சொல்லிவச்ச கில்லிபோல் ஹிட்டடித்தனர். தற்போது இவர்கள் கூட்டணியில் வடசென்னை 2ம் பாகம் உருவாகவிருக்கிறது.இதுகுறித்து வெற்றிமாறன் கூறும்போது.வடசென்னை 2ம் பாகம் கண்டிப்பாக உருவாகும். ஆனால் அதை வெப் சீரிஸாக உருவாக்கத் திட்டமிடப்படுகிறது என்றார்.

படப்பிடிப்பு தொடங்குவது எப்போது என்பது பற்றி வெற்றிமாறன் கூறவில்லை. இதற்கிடையில் சூரி நடிக்கும் படத்தை இயக்க உள்ளதுடன் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படமும் இயக்கவிருக்கிறார் வெற்றிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading தனுஷ் நடிக்கும் வட சென்னை 2 எப்போது? வெற்றிமாறன் பதில்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கிருஷ்ணா, ஓவியா திகில் படம் 2ம் பாகம் உருவாகிறது.. லாக்டவுன் முடிந்ததும் படப்பிடிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்