அன்னையர் தினத்தில் மாமியார் படம் வெளியிட்ட நடிகை..

Samantha Puts Mother-In-Law In Mothers Day Frame

அன்னையர் தினத்தில் நடிகை வரலட்சுமி முதல் பல நடிகர், நடிகைகள் தங்களது தாயார் படத்தை வெளியிட்டு வாழ்த்துக்கள் பகிர்ந்தனர்.நடிகை சமந்தா தனது தாய் நின்னத்தே பிரபு மற்றும் மாமியார் லட்சுமி டகுபதி ஆகிய இருவரும் ஒன்றாக இருக்கும் படங்களை வெளியீட்டு வாழ்த்துக்கள் பகிர்ந்தார்.தனது அம்மாவுக்குச் சமமாகத் தனது மாமியாரையும் மதிப்பதை உணர்த்தவே இந்த புகைப்படத்தை சமந்தா வெளியிட்டிருந்தார்.
நாகசைதன்யா, சமந்தா திருமணத்தின்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

You'r reading அன்னையர் தினத்தில் மாமியார் படம் வெளியிட்ட நடிகை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மார்க்கெட்டை மீட்க ஹன்சிகாவுக்கு கைகொடுக்கும் சிம்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்