சன்னி லியோன் குழந்தைகளுடன் அமெரிக்கா பறந்தார்.. கொரோனாவிலிருந்து தப்பிக்க இது தான் வழியாம்..

Sunny Leone Flies To US With Kids Amid Lockdown

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் திடீரென தனது மூன்று குழந்தைகளுடன் அமெரிக்கா பறந்தார். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது ரகசிய தோட்டத்தில் அவர் தங்கி உள்ளார்..'கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் என் குழந்தைகளைப் பாதுகாக்கச் சரியான இடம் இதுதான் என்பதால் இங்கு வந்தேன். என் அம்மா இருந்தால் இதைத்தான் எனக்குச் செய்திருப்பார்' எனத் தெரிவித்திருக்கிறார்.
கொரோனா தடையில் விமானங்கள் எதுவும் செல்லாத நிலையில் சன்னி லியோன் அமெரிக்காவுக்கு எப்படிச் சென்றார் என்று பலருக்குக் கேள்வி எழுந்தது. அதற்குப் பதில் அளித்த சன்னியின் கணவர், அரசின் கே எல் என் விமானத்தில் தான் மும்பையிலிருந்து அமெரிக்கா வந்ததாகக் கூறினார்.

You'r reading சன்னி லியோன் குழந்தைகளுடன் அமெரிக்கா பறந்தார்.. கொரோனாவிலிருந்து தப்பிக்க இது தான் வழியாம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தளபதி விஜய்யின் மாஸ்டர் லேட்டஸ்ட் அப்டேட்.. போஸ்ட் புரொடக்‌ஷன் பணி இன்று தொடங்கியது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்