பிரபல நடிகை ரூ 5 கோடி கொரோனா உதவி..

Popular actress donates Rs 5 Crore for COVID-19 relief

இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஊர்வசி ரவுட்லா. இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடிவு செய்து இணைய தளம் வாயிலாக உடல் இளைப்பதற்காக விதவிதமான நடன வகுப்புகள் நடத்துவதாக அறிவித்தார். இணைய தளத்தில் அவருக்கு லட்சக்கணக்கில் ஃபாலோயர் இருக்கிறார்கள். அவர்களில் பல லட்சம் பேர் இந்த வகுப்பில் சேர்ந்தனர். இதன் மூலம் ரூ 5 கோடி நிதி சேர்ந்தது. அதனை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அளித்தார்.


Cry. UNICEF மற்றும் சுவதேஷ் புவுண்டேஷன் கோவிட் 19 ல் பாதிக்கப்பட்டவர்களுக்கும். டாக்டர்கள், வீடில்லாதவர்கள் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கும் உதவி வருகின்றனர் என ஊர்வசி ரவுட்லா அந்த அமைப்புகளுக்கு வாழ்த்துக் கூறி உள்ளார்.

You'r reading பிரபல நடிகை ரூ 5 கோடி கொரோனா உதவி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பும் ரசிகர்கள்.. போதும் நிறுத்து, ஹீரோயின் எச்சரிக்கை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்