ராஷ்மிகாவுக்கு பிடித்த சூப்பர் ஹீரோ யார் என்று தெரியாதாம்.. என்ன சொல்றீங்க அம்மணி..

raashmikas favourite superhero?

டியர் காம்ரேட் படத்தில் விஜயதேவர கொண்டா ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தன்னா. தமிழில் கார்த்தி ஜோடியாக நடிக்க உள்ளார்.ராஷ்மிகா ரசிகர்களுடன் இணைய தளத்தில் உரையாடினார். அவரிடம் ஒரு ரசிகர், உங்களுக்கு பிடித்த சூப்பர் ஹீரோ யார்? என்று கேட்டதற்கு தெரியாது என்று பதில் தந்து ஷாக் அளித்தார்.


அவர் கூறும்போது,”பிடித்த சூப்பர் ஹீரோ யார் என்று எனக்குத் தெரியாது. திரைக்குப் பின்னால் அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்காக மட்டுமே இந்த சூப்பர் ஹீரோ படங் ளை நான் பார்க்க முடியும்! இது எனக்கு மட்டுமா என்று கேட்டால் அதுவும் தெரியாது. ஆனால் ஆம் " என்றார் ராஷ்மிகா.சூப்பர் ஹீரோ படங்கள் பல வருகின்றன. அதில் வரும் ஹீரோக்கள் பெரும்பாலும் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் தங்கள் சாகசங்களை நிகழ்த்துவதால் ராஷ்மிகா இப்படிக் கூறியிருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால் ரசிகர்கள். என்ன சொல்றீங்க அம்மணி என்று கலாய்த்திருக்கின்றனர்.

You'r reading ராஷ்மிகாவுக்கு பிடித்த சூப்பர் ஹீரோ யார் என்று தெரியாதாம்.. என்ன சொல்றீங்க அம்மணி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தலைவி படத்தில் மற்றொரு பிரபல நடிகை.. ஜெ வாழ்க்கை கதை ஷுட்டிங் வெயிட்டிங்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்