விவசாயியாக மாறிய நடிகர்.. என்ன சொல்றது போங்க...

Farmers routine life has become a workout in city lifestyle: kathir

கொரோனா லாக்டவுனில் பல நடிகர், நடிகைகள் உடற்பயிற்சி, சமையல் செய்வது என்று நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். விக்ரம் வேதா,

கிருமி, பரியேறும் பெருமாள், பிகில் ஆகிய படங்களில் நடித்த கதிர் கொரோனா லாக் டவுனில் தனது சொந்த கிராமத்தில் இருக்கிறார். அங்கு தனது வயலில் விவசாயம் செய்து வருகிறார்.

புதியதாக இணைய தளத்தில் படம் வெளியிட்ட கதிர் மம்பட்டியுடன் வயலுக்கு புறப் பட்ட புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதில், விவசாயிகள் வழக்கமாக செய்யும் பணிகள் தான் சிட்டியில் ஜிம்மில் உடற்பயிற்சியாகச் செய்கிறார்கள். என்ன சொல்றதுபோங்க.. என குறிப்பிட்டிருக்கிறார்.

You'r reading விவசாயியாக மாறிய நடிகர்.. என்ன சொல்றது போங்க... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அருண்விஜய் நடிப்பது அஞ்சாதே இரண்டாம் பாகமா? மிஷ்கின் வட்டாரம் ரிப்ளை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்