பர்கர் தயாரிக்கும் ஹீரோவை பாராட்டிய நடிகர்..

Dulquer Salmaan tries his hand at cooking

வாய்மூடிபேசவும், ஒகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் நடித்திருக்கும் துல்கர் சல்மான் கொரோனா தடை காலத்தை மனைவி அமல் சுஃபியா, மகள் மரியம் உடன் வீட்டில் கழித்து வருகிறார்.சமீபத்தில் பேக்கரியிலிருந்து பர்கர் வரவழைத்து சாப்பிட்டார். பர்கரைப் பார்த்ததும் இதை நாம் வீட்டிலேயே செய்யலாமே என்று முடிவு செய்தார் துல்கர். உதவிக்கு செஃப் ஒருவரை துணைக்கு வைத்துக்கொண்டு வீட்டிலேயே பர்கர் தயாரித்து தனது இணைய தள பக்கத்தில் பகிர்ந்தார்.


சமீபத்தில் ஜோர்டான் நாட்டிலிருந்து ஊர் திரும்பிய ஆடுஜீவிதம் நடிகர் பிரித்வி ராஜின் பதிவுக்கு கமென்ட் பகிர்ந்தார். இது போல் தான் இன்ஸ்டாகிராம் பதிவுகளை கடந்த 3 மாதமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். துல்கர் உங்கள் கைவண்ணம் சிறப்பு என பாராட்டியிருக்கிறார்.

You'r reading பர்கர் தயாரிக்கும் ஹீரோவை பாராட்டிய நடிகர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வேலுமணிக்கும், போலீசுக்கும் கடினமான துன்ப காலம்... திமுக கூட்டத்தில் எச்சரிக்கை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்